CHAKRA ACCUPUNCTURE
சக்ரா அக்குபஞ்சர்
தமிழில் ஊசியியல் அல்லது குத்தூசியியல் என்று அழைக்கப்படுகிறது.
இது பண்டைய காலங்களில் தமிழில் அலகு குத்தும் முறையாகவும் பரவலாகஇருந்து வருகிறது மற்றும் குத்தூசி மருத்துவ கலையானது பல்வேறுவிதமான நோய்களை குணப்படுத்தும் நடைமுறைய கொண்டுள்ளது.
காலப்போக்கில் இந்த குத்தூசி கலை வர்மமாகவும் மற்றும் சித்த வேதமாகவும் பரிணமித்தது.ஆனால் இன்று முதலில் எது வந்தது என்பது குறித்த குழப்பம் இருந்து கொண்டே உள்ளது.
இது போன்ற கலைகள் பண்டைய காலங்களில் தமிழ்நாட்டில் தான் முதன்மையாக நிறுவப்பட்டது. பின்னர், போதிதர்மர் , போகர் ,புத்தர் போன்ற நபர்கள் இதை சீனாவிற்கு அறிமுகப்படுத்தினர்.
பின்பு இந்த கலை சீனா மற்றும் பல்வேறு நாடுகளில் பரவ தொடங்கியது .அதற்கு முன், பல சீனர்கள் இக்கலையை தமிழ்நாட்டில் தான் கற்றுக்கொண்டனர்.
அக்குபஞ்சர் வரலாறு ராஜராஜ சோழர்கள் காலம் வரை நீண்டுள்ளது. ஆனால் இன்று குத்தூசியல் மூலம் இந்தியா – சீனா என்ற இருநாடுகளுக்கு இடையே உள்ள நெருக்கங்களையும் தொடர்புகளையும் காட்டுகிறது.
இறுதியில் இன்று சித்தவேதம் அல்லது குத்தோசியியல் நடைமுறை என்பது மறைந்து போனது. இப்பொழுது உலகளவில் அக்குபஞ்சர் என்று பரவியுள்ளது.
இப்படி தமிழர்களின் மருத்துவ கலையான குதூசியியல் காலபோக்கில் மறக்கடிக்கப்பட்டு இன்று பல தவறுகளுடன் நம்மிடம் திரும்பி வந்துள்ளது.
இன்று அந்த தவறை சரி செய்து உண்மையான சித்தவேதத்துடன் கலந்து இன்று ஷாஜி யோகா மற்றும் தியானம் மையம் மூலமாக சக்ரா அக்குபஞ்சர் என்ற தலைப்பின் மூலம் பல்வேறு மாணவர்களிடம் இந்த கலையை சேர்த்து கொண்டு வருகிறது.

ஆங்கில மருத்துவத்தில் உடலில் ஏற்படுகின்ற நோய்களுக்கு மட்டும் தான் மருத்துவம் செய்து பலநோய்கள் முழுமையாக குணபடுத்த முடியாமல் போகிறது.
ஆனால் அக்குபஞ்சர் என்ற மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பவருக்கு முதலில் பிரபஞ்சம் என்றால் என்ன என்பது முதலில் தெரிந்து இருக்க வேண்டும்.பின்னர்
பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் பஞ்சபூதங்களுக்கு உள்ள தொடர்பு மற்றும் பூமியில் ஏற்படும் கால நிலை மாற்றங்களுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது.
முக்கியமாக அக்குபஞ்சரில் நாடியை பிடித்து ஒருவருக்கு இந்த பூதத்தில் மற்றும் அந்த பூதம் சார்ந்த உறுப்புகளில் ஏற்படும் பிரச்சனைகளை நாடி பிடித்து அல்லது அந்த நோயாளியின் புற தோற்றதை வைத்து மிகவும் துல்லியமாக கண்டுபிடித்து விடலாம்.

இப்படி உயிர் சக்தி உயிர் தன்மை உயிர் ஆற்றல் உயிர் ஓட்டம் சார்ந்து சிகிச்சை அளிப்பதால் நோயாளி சீக்கிரம் அவர் நோயிலிருந்து விடுபடுவதை அனுபவ ரீதியாக பார்க்க முடிகிறது.
இப்படி பல ரகசிய முறைகள் ஆரய்ந்து தெளிந்து சக்ரா அக்குபஞ்சர் என்ற தலைப்பில் ஷாஜி யோகம் மற்றும் தியானம் மையம் மூலம் வகுப்புகள் எடுக்க படுகிறது.அந்த வகுப்பில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளுங்கள்
நன்றி நல்வாழ்த்துக்கள்

