vasthu
வாஸ்து:
1.வாஸ்து என்பது வடமொழி சொல்லாகும்.தமிழில் மனையியல் கலை என்று கூறுவதுண்டு.வாஸ்து என்ற கலை தமிழ் கலாச்சாரத்தில் மிக முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது.வாஸ்து என்ற ஒன்று இல்லவே இல்லை மற்றும் வாஸ்து என்பது மூடநம்பிக்கை என்று தர்க்கம் செய்பவர்களும் வாஸ்து விதிக்குள் தான் இயங்குகிறார்கள்.

2.மனையியல் (வாஸ்து) கலை என்பது பஞ்சபூதங்கள்,9கோள்கள்,சூரியன் சுழற்சி ,சந்திரன் சுழற்சி மற்றும் பூமியின் சுழற்சியை அடிப்படையாக வைத்து உருவாக்கபட்ட ஒரு அற்புதமான கலை தான் மனையியல்(வாஸ்து) .

3.பஞ்சபூதங்களும் நாம் கட்டும் வீட்டின் அமைப்பையும் தொடர்பு படுத்தி பார்க்கும்போது வடகிழக்கு திசையை (empty)நீர் பூதமும்,தென்கிழக்கு திசையை நெருப்பு பூதமும்(kitchen),தென்மேற்கு திசையை நிலம் பூதமும்(master bed room)வடமேற்கு திசையை (bathroom)வாயு பூதத்தோடும் தொடர்பு கொண்டுள்ளது.எனவே இந்த திசைகளில் என்ன அமைப்பு நம்மால் வீடுகட்டும்போது ஏற்படுத்தப்படுகிறதோ அல்லது மாற்றம் செய்யப்படுகிறதோ அதுவே நம் வாழ்கையையும் தீர்மானிக்கிறது.
4.வாஸ்துவில் ஒருகுழந்தை எங்கு பிறக்கிறது எந்த திசையில் உள்ள அறையில் பிறக்கிறது என்பதிலிருந்து அந்த குழந்தை வாழும் வீட்டின் அமைப்பை பொருத்து அந்த குழந்தையின் கர்மாவின் படி வளரத்தொடங்கும்.
5.ஒவ்வொரு குடும்பத்தில் நடக்கும் நல்ல மற்றும் கெட்ட விஷயங்களுக்கு அவர்கள் வசிக்கும் வீட்டை வைத்தே இது ஏன் நடந்தது என்ற மூலகாரணத்தினையும் என்ன நடக்க போகிறது என்பதை கூட நம்மால் கணிக்க முடியும்.
6.எனவே வாஸ்து என்பது ஒரு நுட்பமான ஒரு கலையாகும். வீட்டின் அமைபிற்கும் நமது கர்மாவிற்கும் விதிக்கும் பல நுட்பமான தொடர்புள்ளது.
7.எனவே இந்த ஆசை மற்றும் அழகுஎன்ற மாயை என்னும் செயற்கையான விதிக்குள் சிக்கி நமக்கு என்று எழுதப்பட்டிருக்கும் இயற்கையான விதி மற்றும் வழ்கையை இழகின்றோம்.

8.எனவே நமது பாரம்பரியமான இந்த வாஸ்து என்ற நுட்பமான கலையை நமது ஷாஜி யோகம் மற்றும் தியானம் மையம் மூலமாக கற்றுத்தரப்படுகிறது .எனவே விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள ஆன்மீக நண்பர்கள் தொடர்பு கொண்டு வகுப்பில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம்.
நன்றி நல்வாழ்த்துக்கள்
