| Event Start Date: 31 August, 2025 | Event End Date: 31 August, 2025 | Event Venue: Shaji's Yoga Ashramam |
குருச் சரணம்🙏🏻 அனைவருக்கும்
நல்வாழ்த்துகள் 🙏🏼
நமது குருஜி யோக சித்து வித்தகர் கோ டாக்டர் திரு. ஆர்.*எம். ஷாஜி ஐயா அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, நமது ஷாஜிஸ் உள்முக தியான மையத்தில் ஒரு நாள் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான நிகழ்ச்சி நிரல். 31-08-25(ஞாயிற்றுக் கிழமை ):
*காலை 6.00-7.00 யோகா பயிற்சிகள்.
*காலை 7.00-8.00 இடைவேளை(பொங்கல் வைத்தல்)
*காலை 8.00-9.00 குருஜி அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம். மற்றும் புதிய கட்டிட திறப்பு விழா.
*காலை9.00-9.30 காலை உணவு.
*காலை 9.30-11.00 நமது குருஜி அவர்களின் ஆன்மீக வகுப்பு.
*காலை 11.00-11.15 இடைவேளை.
*காலை 11.15-12 Pm
வர்மா மற்றும் அக்குபஞ்சர் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா.
*மதியம் 12-1.30 PM நமது குருஜி அவர்களுடன் கலந்துரையாடல்.
*1.30 PM மதிய உணவு
நன்றி… *நல்வாழ்த்துகள் .. 🙏🏼
