| Event Start Date: 23 May, 2026 | Event End Date: 24 May, 2026 | Event Venue: Kodaikanal |
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் 💐
வருகின்ற மே மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கொடைக்கானல் மலை பிரதேசத்தில் சரப்பயிற்சிக்கு உண்டான பயிற்சி வகுப்பானது நடைபெற உள்ளது
இந்த வகுப்பில் பழைய மற்றும் புதிய நபர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்
ஏற்கனவே சரக்கலை அடிப்படை பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டவர்களுக்கான சரகலை உயர்நிலை பயிற்சி வகுப்பும் கொடுக்கப்பட உள்ளது.
தங்குமிடம் உணவு இவற்றிற்கான கட்டணம் Rs5000
gpay nambar 9489190390
